Wednesday, July 19, 2017

பொய்யான(fake) facebook கணக்குகளை அறிந்து கொள்ள சில பொதுவான வழிகள்

பொய்யான(fake) facebook கணக்குகளை அறிந்து கொள்ள சில பொதுவான வழிகள்



A . friend list 
1.இருக்கும் நண்பர்களிடையேயான தொடர்பு  ஒன்றும் இருக்காது

2.நண்பர்களின் profile படங்கள் பொதுவானதாக இருக்கும்.

3.குறித்த நண்பரின் துறையில் இருக்கும் நண்பர்கள் மட்டுமல்லாது தேவையில்லாத பல நண்பர்கள் இருப்பார்கள்

4.நண்பர்கள் இனம் மதம் மொழி நாடு என்பவற்றில் பல்வேறு படடவர்களாக இருப்பார்கள்

5.Working at facebook எண்டு ஒரு கூடடம் இருக்கும்.

6.அரைகுறை உடுப்புகள் ஆபாசப் படங்கள் கொண்ட profile picture இருக்கும்




B. Post and Comments 

1.குறித்த நண்பனின்/நண்பியின் post இக்கு பொதுவான comments மட்டுமே இருக்கும்..(good , super , nice ...)

2.அதற்கும் பொய்யாக கணக்கு வைத்திருப்பவர்கள் comment பண்ணி இருப்பார்கள்.

3. உறவு முறை சொல்ல யாரும் இருக்க மாடடார்கள்.

4.Good Morning , Good நைட் போன்ற போஸ்ட் அடிக்கடி போடப்படும்.

5.சொல்லும் அளவுக்கு ஒரு மனிதனின் சாதாரண வாழ்வில் இடம்பெறும் நிகழ்வுகள் எதுவுமே பொதுவாக post பண்ணப் பட்டு இருக்காது. மாறாக பொதுவான கவிதைகள் படங்கள் மட்டும் காணப்படும்.



C .Photos 

1. பொதுவான அல்லது யாரும் நடிகர்/நடிகை அல்லது ஆபாசமான photo இடம் பெற்று இருக்கும்.

2.சில வேளைகளில் பெண்/ஆண் தனிப் படம் இருந்தாலும் , பழைய profile photo இலிருக்கும் நபர்  புதிய profile photo இல் இருக்க மாடடார்.

3.உறவு முறை மற்றும் பாடசாலை அல்லது தொழில் இடங்களில் எடுக்கப் படட குழுப் photo இருக்க மாடடாது.



D. About 

1.போதியளவு தரவு இருக்காது

2.முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் / வழங்கப் பட்டிருக்கும் தகவல்களில் குழப்பம்

3.பிறந்த திகதி மற்றும் செய்யும் வேலை அல்லது படிக்கும் படிப்புக்கு சம்பந்தமின்மை.

4.Profile Post களுக்கும் அவரது சொந்த விபரங்களுக்கும் சம்பந்தமின்மை.




E. chat பண்ணும் போது 

1..................................................................................



தொடரும் ......

No comments: