Tuesday, March 23, 2010

இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள்

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.
1 . குறித்தளவு memory 
2 .  உங்களது domain name இல் பின்னல் அவர்களது இணைய முகவரி தோன்றும் .
வேறு சில  
அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள் சில.
 
1. Webnode

இணையத்தளமுகவரி: http://www.webnode.com/

2. Wetpaint

இணையத்தளமுகவரி: http://www.wetpaint.com/
 

3.Weebly

இணையத்தளமுகவரி: http://www.weebly.com/



4. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/

5. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/


6. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/


நன்றி
http://vannitec.blogspot.com/