நீங்களும் தமிழ் நூல்களை pdf வடிவில் தரவிறக்கி பெற்றுக்க் கொள்ள ஒரு சிறந்த இடம்
பயன் பெற்றதும் கீழே குறிப்புரை (comments) இடுங்கள்
நூலக நிறுவனம்
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுச் சேகரங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
நூலகத் திட்ட மின்னூல்கள்
நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
0001-0100 | 0101-0200 | 0201-0300 | 0301-0400 | 0401-0500 | 0501-0600 | 0601-0700 | 0701-0800 | 0801-0900 | 0901-1000 | 1001-1100 | 1101-1200 | 1201-1300 | 1301-1400 | 1401-1500 | 1501-1600 | 1601-1700 | 1701-1800 | 1801-1900 | 1901-2000 | 2001-2100 | 2101-2200 | 2201-2300 | 2301-2400 | 2401-2500 | 2501-2600 | 2601-2700 | 2701-2800 | 2801-2900 | 2901-3000 | 3001-3100 | 3101-3200 | 3201-3300 | 3301-3400 | 3401-3500 | 3501-3600 | 3601-3700 | 3701-3800 | 3801-3900 | 3901-4000 | 4001-4100 | 4101-4200 | 4201-4300 | 4301-4400 | 4401-4500 | 4501-4600 | 4601-4700 | 4701-4800 | 4801-4900 | 4901-5000 | 5001-5100 | 5101-5200 | 5201-5300 | 5301-5400 | 5401-5500
தமிழம் மின்னூல்கள் |
---|
தமிழம்: பொள்ளாச்சி நசன் பல்லாண்டுகளாகச் சேகரித்த அரிய நூல்கள், இதழ்கள் அவரால் மின்னூல்களாக இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. |
|
அண்ட எண்ணிம நூலக மின்னூல்கள் |
---|
அண்ட எண்ணிம நூலகம் (Universal Digital Library) என்பது பொதுவான நலன்களில் அக்கறைக்கொண்ட சமூகத்திற்கு தேவையான நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிடும் ஓர் அமைப்பாகும். |
இணைய ஆவணக மின்னூல்கள் |
---|
இணைய ஆவணகம் (Internet Archive) என்பது இலவச திறந்தமூல இணைய நூலகத்தை கட்டமைத்துப் பராமாரிப்பதை நோக்கமாக கொண்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். |
தமிழ் மரபு அறக்கட்டளை: தமிழின் அனைத்து மரபுச் செல்வங்களையும் எண்ணிம வடிவில் கொண்டு வந்து விடுவதை தங்களது பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
முழுமையான நூல் பட்டியலை பார்வையிட...சமண உலகம்: வலைத்தளம் சமண தமிழ் இலககியங்களை மூலமும் விளக்கவுரைகளுடனும், சமண சமய விளக்க, வரலாற்று நூல்களையும் தமிழில் கொண்டுள்ளது.
முக்தபோத மின்னூலகம்: தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் பல அரிய சைவ தாந்திரீக நூல்களை எண்ணிம வடிவில் கொண்டுள்ளது.
முக்தபோத மின்னூல்களின் தொகுப்புபிற மின்னூல்கள்: இவற்றைத் தவிர ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கப்பெறும் தமிழ் மொழி, மரபு மற்றும் பண்பாடு தொடர்பான எண்ணிம வடிவிலமைந்த அறிவுசேகரங்களின் தொகுப்பு.
ஆவண வகைகள்
பகுப்புக்கள்
வலையமைப்பு
நீங்களும் பயன் பெறுங்கள் .....
-என்றென்றும் அன்புடன்
-உங்கள் கணா -