S.Sujeevan
எம்மை விட்டு : 27.05.2010
எம்மை விட்டு : 25.07.2010
Training சென்றவர்கள்
எம் கண்களில்
நிலையான கண்ணீரை
வரவைத்து விட்டு
நிரந்தரமாகச் சென்றுவிட்டார்கள்.
அன்னாரின் பிரிவினால் துயருறும்
அவரது குடும்பத்தினருக்கும் உறவினர் நண்பர்களுக்கும்
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
-kana-
No comments:
Post a Comment