E /06 நண்பர்களுக்காக..........
நண்பர்களே!  
நாளை என்பது நிச்சயமில்லாத உலகில் 
நாங்கள் எல்லாம் 
 வருடங்கள் மூன்று ஒன்றாக
நடை பயின்றோம் 
நாளை எமது 
நாலாவது வருடம் ஆரம்பம் 
பேராதனையில் நாம் நாலாவது 
அகவையில் !!
தொடரும் நாட்கள் 
சிறப்பாக மலர
எல்லோரையும் வாழ்த்தி 
ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
say wishes 
உங்கள் வாழ்த்துக்கள் 
இங்கே
இங்கே
என்றென்றும் அன்புடன் 
-கணா  -

 
No comments:
Post a Comment