25.02.2010
வியாழக் கிழமை
நடைபெறும்
பேராதனைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்
பட்டம் பெற இருக்கும் அனைவருக்கும்
எனது இனிய வாழ்த்துக்கள்
பல்கலை  வந்தீர் 
பல கலை  கற்றீர் 
பட்டம் பெற்றீர்
பாரெங்கும் மேலோங்க பாராட்டி வாழ்த்துகிறேன்.
  என்றென்றும் அன்புடன் 
-கணா



 
2 comments:
good
thanks
Post a Comment